AD-min.webp

வெள்ளை கல் / AD உங்களது அதிர்ஷ்டக்கல் !

தென் இந்திய ஜாதகப்படி நீங்கள் அணியவேண்டிய கல் வைரம் உபரத்தினமாக AD – அமெரிக்கன் டைமன்ட் / ஜிர்கான் அணியலாம். AD வெள்ளை கல்  யோகத்தையும் அணிவதால்  உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.

கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்..

பஞ்சலோக நகைகளின் சிறப்புகள்

 

தங்கம் , வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது டாலர்  ஐம்பொன் நகைகளாக அணிந்து, உடலில் உள்ள நரம்பு மூலம் பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் பெறிதும் துணை புரிகிறது.

Contact

Like what you see? Get in touch to learn more.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram