BLUE SAPPHIREQ-min.webp

கருநீலம் உங்களது அதிர்ஷ்டக்கல் !

     தென் இந்திய ஜாதகப்படி நீங்கள் அணியவேண்டிய கல் கருநீலக்கல்.

ஞானம், அதிர்ஷ்டம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.

தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும்.

பஞ்சலோக நகைகளின் சிறப்புகள்

 

தங்கம் , வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது டாலர்  ஐம்பொன் நகைகளாக அணிந்து, உடலில் உள்ள நரம்பு மூலம் பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் பெறிதும் துணை புரிகிறது.

Contact

Like what you see? Get in touch to learn more.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram