YP-min.webp

கனக புஷ்பராகம் உங்களது அதிர்ஷ்டக்கல் !

தென் இந்திய ஜாதகப்படி நீங்கள் அணியவேண்டிய கல் புஷ்பராகம்.

புஷ்பராகம் இது மன அமைதியையும் செல்வ  விருத்தியையும் கொடுக்கும், அதிர்ஷ்டம் உண்டாகும். தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.

கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.

பஞ்சலோக நகைகளின் சிறப்புகள்

 

தங்கம் , வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம். நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது டாலர்  ஐம்பொன் நகைகளாக அணிந்து, உடலில் உள்ள நரம்பு மூலம் பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் பெறிதும் துணை புரிகிறது.

Contact

Like what you see? Get in touch to learn more.

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram
Thanks for submitting!